important-news
"பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை" - தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கம்!
எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.08:50 AM Oct 12, 2025 IST