important-news
திரைத்துறை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 1.30 கோடி ரூபாய் வழங்கிய விஜய் சேதுபதி - கவுரவிக்கும் ஃபெஃப்சி!
நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள குடியிருப்புக்கு 1.30 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.08:30 PM Feb 22, 2025 IST