important-news
“தானா வந்தேன்.. தனியா நின்னேன்.. FEEL LIKE நான்தான் அஜித்தே” - ஃபுல் வைப் கொடுக்கும் ஹிப்ஹாப் ஆதியின் ‘Certified Self Made’ பாடல்!
ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘Certified Self Made’ என்ற புதிய இண்டிபெண்டண்ட் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.09:19 PM Jan 13, 2025 IST