“தானா வந்தேன்.. தனியா நின்னேன்.. FEEL LIKE நான்தான் அஜித்தே” - ஃபுல் வைப் கொடுக்கும் ஹிப்ஹாப் ஆதியின் ‘Certified Self Made’ பாடல்!
ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘Certified Self Made’ என்ற புதிய இண்டிபெண்டண்ட் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
09:19 PM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் கடந்த ஆண்டு இயக்கி, நடித்த கடைசி உலகப்போர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி புதிய இண்டிபெண்டண்ட் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார். ‘Certified Self Made’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகி உள்ளது.
Advertisement
இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் வரிகளை ஹிப்ஹாப் ஆதியே எழுதி, அவரே பாடியுள்ளார். நடிகர் அஜித்தை புகழும் வகையில் பாடலின் வரிகள் அமைந்துள்ளது. தற்போது பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.