important-news
பட்டியலின பெண் சடலமாக மீட்பு - பதவியை ராஜிநாமா செய்வதாக கதறி அழும் எம்பி!
பட்டியலின பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால் ராஜிநாமா செய்வதாக பைசாபாத் தொகுதி எம்பி அவதேஷ் தெரிவித்துள்ளார்.09:09 PM Feb 02, 2025 IST