india
”பாஜகவின் புதிய EPFO விதிகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானவை” - திமுக எம்பி கனிமொழி..!
பாஜக அரசின் புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.08:13 PM Oct 15, 2025 IST