tamilnadu
கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் !
எண்ணூர் பக்கிங்காம் கேனல் வழியாக கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படிவம் கலந்துள்ளது. இதனால் அரசு உடனே நடவடிக்கை எடுத்து எண்ணெய் படிவத்தை நீக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.04:55 PM Jul 19, 2025 IST