important-news
"இமானுவேல் சேகரனார் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.02:22 PM Oct 09, 2025 IST