tamilnadu
’ரஷ்யா போரில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவரை உடனடியாக மீட்க வேண்டும்’- பிரதமரை நேரில் சந்தித்து துரை வைகோ வலியுறுத்தல்!
ரஷ்யா-உக்ரைன் போரில் சிக்கியுள்ள தமிழ் நாட்டு மாணவரை மீட்க வேண்டுமென்று மதிமுக எம்பி துரை வைகோ பிரதமரை நேரில் சந்தித்து வலிறுத்தியுள்ளார்.03:18 PM Aug 04, 2025 IST