important-news
#RepublicDay அணிவகுப்பில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ஏவுகணை!
76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய்’, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.08:13 AM Jan 24, 2025 IST