important-news
சுதந்திரதின விழா - 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:03 AM Aug 15, 2025 IST