india
’நாய்க்கு கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்’..! - பீகாரில் சர்ச்சை!
பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற்றுவரும் நிலையில் பாட்னாவில் ஒரு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்பபடுத்தியுள்ளது.05:41 PM Jul 28, 2025 IST