important-news
"திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை" - நயினார் நாகேந்திரன்!
எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதலமைச்சரே என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.11:21 AM Nov 07, 2025 IST