tamilnadu
'சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு' - தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!
சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு அரசியல் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.06:49 AM Aug 12, 2025 IST