important-news
கன்னியாகுமரியில் தவறவிடப்பட்ட ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 55, 27,000 ரூபாய் மதிப்புள்ள, 335 செல்போன்களை தவறவிட்ட பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.06:48 PM May 17, 2025 IST