important-news
"பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது" - புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை !
புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.08:35 AM Jan 31, 2025 IST