important-news
"அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
திருப்பூரில் தொழில்துறையினர் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.01:43 PM Sep 12, 2025 IST