important-news
”பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்கிட பிறப்பித்த உத்தரவு ரத்து”- டெல்லி உயர்நீதிமன்றம்!
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்ட உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.03:44 PM Aug 25, 2025 IST