india
”தெருநாய்களை காப்பகத்திற்கு மாற்றும் உத்தரவுக்கு எதிரான வழக்கு”- தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
டெல்லியி தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.11:39 AM Aug 14, 2025 IST