news
கடனை திருப்பித் தராத நபரை கொலை செய்த வழக்கு - கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கும்பகோணம் அருகே கொடுத்த கடனை திருப்பித் தராத நபரை கொலை செய்த வழக்கில் கொலையாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு07:11 AM Jul 16, 2025 IST