important-news
‘அரங்கம் அதிரட்டுமே...’ - ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘கூலி’ படக்குழு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது.06:15 PM May 06, 2025 IST