important-news
”கடலோரப் பகுதியில் வாழும் மக்கள்...” - பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
சைக்கிள் பேரணியில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கோரி பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார். 03:37 PM Mar 23, 2025 IST