important-news
”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேருவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை” - நிர்மல் குமார் பேட்டி
பாஜக உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.04:39 PM Nov 16, 2025 IST