important-news
பாலியல் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்... என்ன காரணம்?
நெருக்கமான உறவுகள் முறிவதால் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் குற்றவியல் சட்டங்கள் தவறாக பயன்படுவது அதிகரித்து வருவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 03:21 PM Apr 19, 2025 IST