important-news
"திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.11:00 AM Oct 02, 2025 IST