important-news
“ஐஐடி இயக்குநர் காமகோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா?” - சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!
ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.06:43 PM Jan 20, 2025 IST