important-news
மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் - சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!
வனத்துறையினரின் தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.07:09 AM Aug 04, 2025 IST