important-news
தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!
சென்னை தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவில் அசைவ உணவான மீன், இறைச்சி, முட்டை எடுத்து வர அனுமதி இல்லை என பெற்றோர்களுக்கு இ.மெயில் மூலம் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.11:34 AM Jun 16, 2025 IST