important-news
“புகார் பெட்டிகளின் சாவியை தொலைத்துவிட்டு மீண்டும் அந்த நாடகம் நடத்த திட்டம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்!
புகார் பெட்டிகளின் சாவியை தொலைத்துவிட்டு மீண்டும் அந்த நாடகம் நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.05:36 PM Jun 11, 2025 IST