important-news
"விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்" - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படுமென செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.07:20 AM Aug 26, 2025 IST