important-news
"ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.01:49 PM Oct 09, 2025 IST