important-news
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலரை தாக்க முயற்சி - தப்பி ஓடியவர் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!
காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலரை தாக்க முயற்சி செய்தவர் தப்பி ஓடியபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.06:05 PM Jun 15, 2025 IST