important-news
“புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்” - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.05:14 PM Feb 28, 2025 IST