tamilnadu
அஜித் விவகாரத்தில் காட்டிய வேகம், கவின் கொலையில் எங்கே? - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி!
அஜித்குமாருக்காக போன் கால் போட்டு பேசிய முதலமைச்சர் ஏன் கவினுக்காக போன் போட்டு பேசவில்லை என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.01:46 PM Aug 01, 2025 IST