important-news
சென்னை ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமம் ரத்து!
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்துள்ளனர்.04:48 PM Mar 03, 2025 IST