important-news
எஸ்ஐஆர்-க்கு தடை கோரிய வழக்கு ; 2 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு - உச்ச நீதிமன்றம்..!
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது.04:05 PM Nov 11, 2025 IST