important-news
புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தார்களா?
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங் எம்.பிக்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:11 AM Feb 22, 2025 IST