important-news
"எனக்குக் கிடைத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - நடிகை கவுரி கிஷன்!
ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைத்து, கேட்கப்படும் கேள்விகள் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.12:07 PM Nov 08, 2025 IST