important-news
அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா?- பதிலை தவிர்த்த நயினார் நாகேந்திரன்!
அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா? என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலை தவிர்த்தார்.05:08 PM Jun 23, 2025 IST