tamilnadu
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்...!
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.06:45 PM Oct 31, 2025 IST