important-news
‘உத்தரப்பிரதேசம், பீகார் மக்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்’ என ரமேஷ் பிதுரி தெரிவித்தாரா?
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி கூறியதாக பதிவு வைரலாகி வருகிறது.09:29 AM Jan 14, 2025 IST