important-news
“சிவ, விஷ்ணு பக்தர்களின் நம்பிக்கையை மிதிக்கும் விதமாக பேசியுள்ளார்” – அமைச்சர் பொன்முடிக்கு மறைமுகமாக ஆளுநர் கண்டனம்!
பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு மறைமுகமாக ஆளுநர் ஆர். என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.09:17 PM Apr 12, 2025 IST