important-news
"மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் பதிவு !
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:33 PM Mar 03, 2025 IST