news
’புதுச்சேரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள PRTC ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’-PRTC நிர்வாகம் உத்தரவு!
புதுச்சேரியில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப PRTC நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.03:24 PM Aug 07, 2025 IST