news
இந்தியா - பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம் - உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்ததின் மூலம் பிசிசிஐபாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சிவசேனா UTB கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.07:41 PM Sep 12, 2025 IST