important-news
"ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உத்தரவு!
சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.01:39 PM May 23, 2025 IST