important-news
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் எனது பங்களிப்பும் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
அருந்ததியினரின் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்தியதில் தனது பங்களிப்பும் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:53 AM Nov 26, 2025 IST