india
ஷாங்காயில் அருணாச்சலைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் - முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்
ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 05:56 PM Nov 25, 2025 IST