important-news
மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.11:41 AM Jun 10, 2025 IST