india
கைதுக்கான காரணங்களை 'எழுத்துப்பூர்வமாக' வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றமானது ஒருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.05:18 PM Nov 07, 2025 IST